Welcome to TamilNadu Temple Tourism - TamilNadu Temple Invitations


அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் விழா 1.10.2017 காலை நடைபெற்றது. சம்பந்த விநாயகர் சந்நிதியில் பந்தகாலுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை. பஞ்சரதங்களுக்கும் சிறப்பு தீபாரதனை, பின்னர் இராஜகோபுரம் முன் பந்தக்கால் நடப்பட்டது. விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு.எஸ்.இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.சந்தசாமி விழாவில் இணை ஆணையர் இரா.ஜெகன்னாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
arunachaleswarar_panthakaal_17 (1)
arunachaleswarar_panthakaal_17 (2)
arunachaleswarar_panthakaal_17 (3)
arunachaleswarar_panthakaal_17 (4)
arunachaleswarar_panthakaal_17 (5)
arunachaleswarar_panthakaal_17 (6)
arunachaleswarar_panthakaal_17 (7)
arunachaleswarar_panthakaal_17 (8)

News Letters



Connect with us: