Welcome to TamilNadu Temple Tourism - TamilNadu Temple Invitations

12.05.2017 வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் விசேஷ அலங்கார புஷ்ப பல்லக்கு முடிந்தபின் திருக்கோயில் பணியாளருக்கு மரியாதை செய்யப்பட்டது.
Bhaktha12E_2 (1)
Bhaktha12E_2 (2)
Bhaktha12E_2 (3)
Bhaktha12E_2 (4)
Bhaktha12E_2 (5)
Bhaktha12E_2 (6)
Bhaktha12E_2 (7)
Bhaktha12E_2 (8)
Bhaktha12E_2 (9)
Bhaktha12E_2 (10)

12.05.2017 வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் விசேஷ அலங்கார புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா கண்டருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்
Bhaktha12E_1 (1)
Bhaktha12E_1 (2)
Bhaktha12E_1 (3)
Bhaktha12E_1 (4)
Bhaktha12E_1 (5)
Bhaktha12E_1 (6)
Bhaktha12E_1 (7)
Bhaktha12E_1 (8)
Bhaktha12E_1 (9)

11.05.2017 வியாழக் கிழமை மாலை "த்வாதச திருவாராதனம்" கண்டருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்
Bhaktha11N (1)
Bhaktha11N (2)
Bhaktha11N (3)

10.05.2017 புதன் கிழமை காலை "ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் " ராஜ நடையில் திருத்தேருக்கு எழுந்தருளி நான்கு வீதிகளிலும் திருத்தேரில் வலம் வந்து அனைவருக்கும் அருள் பாலித்து தேர் நிலையடிக்கு வந்து பின் தேரில் இருந்து இறங்கி தர்சன புஷ்கரனியல் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் புறப்பாடாகி தீர்தவாரி உற்சவம் கண்டருளி அனைவருக்கும் சேவை சாதித்துதருளினார்
Bhaktha10M (1)
Bhaktha10M (2)
Bhaktha10M (3)
Bhaktha10M (4)
Bhaktha10M (5)
Bhaktha10M (6)
Bhaktha10M (7)
Bhaktha10M (8)
Bhaktha10M (9)
Bhaktha10M (10)
Bhaktha10M (11)
Bhaktha10M (12)
Bhaktha10M (13)
Bhaktha10M (14)
Bhaktha10M (15)
Bhaktha10M (16)
Bhaktha10M (17)
Bhaktha10M (18)
Bhaktha10M (19)

09.05.2017 செவ்வாய் கிழமை இரவு குதிரை வாகனத்தில் "ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் " புறப்பாடாகி தேர் அழகு கண்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கி பின் திருக்கோயில் வந்தடைந்தார்
Bhaktha9N (1)
Bhaktha9N (2)
Bhaktha9N (3)
Bhaktha9N (4)
Bhaktha9N (5)
Bhaktha9N (6)
Bhaktha9N (7)

09.05.2017 செவ்வாய் கிழமை காலை ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் " வெண்ணைத் தாழி அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து பின் ஆலயத்திற்க்கு திரும்பி விஷேச திருமஞ்சனம் கண்டருளினார்.
Bhaktha9M (1)
Bhaktha9M (2)
Bhaktha9M (3)

08.05.2017 திங்கள் இரவு புன்னைமர வாகனத்தில் " ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின் உள்ளே எழுந்தருளியதும் " சிவன் அலங்காரப் " புறப்பாடு நடைபெற்றது .
Bhaktha8E (1)
Bhaktha8E (2)
Bhaktha8E (3)
Bhaktha8E (4)
Bhaktha8E (5)
Bhaktha8E (6)

08.05.2017 திங்கள் மாலை " சூர்னோத்ஸவம்" " பவழக்கால் சப்பரத்தில் " ஸ்ரீ உபயநாச்சியார்களுடன், ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்
Bhaktha8N (1)
Bhaktha8N (2)
Bhaktha8N (3)
Bhaktha8N (4)
Bhaktha8N (5)
Bhaktha8N (6)
Bhaktha8N (7)
Bhaktha8N (8)

07.05.2017 ஞாயிறு இரவு " ஸ்ரீ பக்தவத்சல பெருமாள், ஸ்ரீ ஆண்டாளுடன் " யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
Bhaktha7N-(1)
Bhaktha7N-(2)
Bhaktha7N-(3)
Bhaktha7N-(4)
Bhaktha7N-(5)

07.05.2017 ஞாயிறு காலை திருப்பல்லக்கில் " ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் " திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்
Bhaktha7M-(1)
Bhaktha7M-(2)
Bhaktha7M-(3)
Bhaktha7M-(4)
Bhaktha7M-(5)
Bhaktha7M-(6)

06.05.2017 சனிக்கிழமை இரவு ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் " ஹனுமந்த" வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்
Bhaktha6N-(1)
Bhaktha6N-(2)
Bhaktha6N-(3)
Bhaktha6N-(4)
Bhaktha6N-(5)

06.05.2017 சனிக்கிழமை காலை திருப்பல்லக்கில் " ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் " திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
Bhaktha6M-(1)
Bhaktha6M-(2)
Bhaktha6M-(3)
Bhaktha6M-(4)
Bhaktha6M-(5)

05.05.2017 வெள்ளிக்கிழமை இரவு விசேஷ புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் தங்க கருட வாகனத்தில் புறப்பாடாகி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
Bhaktha5N (1)
Bhaktha5N (2)
Bhaktha5N (3)
Bhaktha5N (4)
Bhaktha5N (5)

05.05.2017 காலை பெருமாள் "திருப்பல்லக்கில் புறப்பாடாகி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
Bhaktha5M (1)
Bhaktha5M (2)
Bhaktha5M (3)
Bhaktha5M (4)

04/05/2017 வியாழக்கிழமை இரவு "ஷேச" வாகனத்தில் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்
Bhaktha4N (1)
Bhaktha4N (2)
Bhaktha4N (3)
Bhaktha4N (4)
Bhaktha4N (5)

04/05/2017 வியாழக்கிழமை காலை திருப்பல்லக்கில் ஸ்ரீ ஆண்டாளுடன், ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் அம்மையப்பன் கிராமத்திற்க்கு எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
Bhaktha4M (1)
Bhaktha4M (2)
Bhaktha4M (3)
Bhaktha4M (4)
Bhaktha4M (5)
Bhaktha4M (6)
Bhaktha4M (7)
Bhaktha4M (8)
Bhaktha4M (9)

03.05.2017 புதன் கிழமை இரவு சூர்ய ப்ரபையில் பெருமாள் திருவீதி உலா வந்து சேவை சாதித்தார்
Bhakthaeve3.5_1
Bhakthaeve3.5_2
Bhakthaeve3.5_3
Bhakthaeve3.5_4
Bhakthaeve3.5_5

03.05.2017 புதன் கிழமை காலை திருபல்லக்கில் பெருமாள், ஆண்டாளுடன் அம்மையப்பன் கிராமத்திற்கு எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
Bhakthamor3.5_1
Bhakthamor3.5_2
Bhakthamor3.5_3
Bhakthamor3.5_4
Bhakthamor3.5_5
Bhakthamor3.5_6
Bhakthamor3.5_7
Bhakthamor3.5_8
Bhakthamor3.5_9
Bhakthamor3.5_10
Bhakthamor3.5_11

Brahmotsavam kodiyeartam Festival on 02-05-2017
ramanujar2 (1)
ramanujar2 (2)
ramanujar2 (3)
ramanujar2 (4)
ramanujar2 (5)
ramanujar2 (6)
ramanujar2 (7)
ramanujar2 (8)
ramanujar2 (9)
ramanujar2 (10)
ramanujar2 (11)
ramanujar2 (12)

அக்சயதிருதியை திருவிழாவில் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் தங்க கருட வாகனத்தில் புறப்பாடாகி ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் (29.04.2017)
ramanujar29 (1)
ramanujar29 (2)
ramanujar29 (3)
ramanujar29 (4)
ramanujar29 (5)

News Letters



Connect with us: